வண்ணம்

முடி : வெளுப்பு
விழி : கருப்பு
இதழ் : சிவப்பு
தோல் : பழுப்பு
புறவண்ணம்யாரும்அறிவர்
அக வண்ணம் யாரே அறிவர் ?

-தீ.கோ.நாராயணசாமி.

எழுதியவர் : தீ.கோ.நாராயணசாமி (10-Aug-20, 1:34 am)
சேர்த்தது : தீ கோ நாராயணசாமி
Tanglish : vannam
பார்வை : 98

மேலே