எது சரி எது தவறு

தவறை சரியென்பாய்
சரியை தவறென்பாய்
உண்மை அறிந்த பின்
எதுவும் சரியில்லையென்பாய்
பிறகு நீயே
மீண்டும் சரியென்பாய்
கொஞ்சம் காலம் கழித்து
மீண்டும் தவறென்பாய்
எது சரி?
எது தவறு?

சரவிபி ரோசிசந்திரா

எழுதியவர் : சரவிபி ரோசிசந்திரா (13-Aug-20, 9:28 am)
பார்வை : 110

மேலே