அழகி

மனதை மயக்கும் கள்ளலேந்தும் விழியோரம்
வதனமோ தேயா பூரண நிலவு
அதரமோ விரிகவின் செந்தா மரைப்பூ
இதழ்களோ செந் தாமரை இதழ்கள்
என்னை மயக்கும் மதுரம் அதரம்
என்மனம் மயக்கும் அழகு மங்கைநீ
மண்மகளா இல்லை ரதியாம் தேவதையா
உன்னழகில் மயங்கி நான் இங்கு

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (16-Aug-20, 2:47 pm)
Tanglish : azhagi
பார்வை : 365

மேலே