ஏன்டா அவ கத்திட்டே இருக்கிறா
ஏன்டா பாசுகரா, உம் பொண்ணு என்னடா கத்திட்டே இருக்கிறா? அவுளுக்கு எதுக்குடா 'கத்'துன்னு பேரு வச்ச?
@@@@@@
'கத்'து (Kath = pure) அருமையான சமஸ்கிருதப் பேரு ஆத்தா. நம்ம ஊருல யாரும் அவுங்க புள்ளைங்களுக்கு வைக்காத பேரு ஆத்தா.
@@@@@@
அப்ப சரி. தமிழ்ப் பேரை வச்சு தன்மானத்தை இழக்காத உன்னைப் பாராட்டறன்டா பாசுகரா.
@@@@@@
மிக்க நன்றி ஆத்தா.