சனஙக பாராட்டுவாங்கடா

ஆச்சி நீங்க எதிர்பார்த்தபடியே என் மனைவி மருதாயிக்கு ஆண் கொழந்தை பொறந்திருக்குது. என்ன பேரு வைக்கலாம்?
@@@@@@@
அட பேரா அங்கமுத்து இப்ப தமிழர்கள் யாரும் அவுங்க பிள்ளைங்களுக்குத் தமிழ்ப் பேருங்கள வைக்கிறதில்ல.. தமிழ்ப் பேருங்களக் கேவலமா நெனைக்கிறாங்க. இந்திப் பேருங்களை வைக்கிறதைத்தான் பெருமையா நெனைக்கிறாங்க.
@@@@@@@
சரி. உங்க கொள்ளுப் பேரனுக்கு உங்களுக்கு பிடிச்ச ஒரு பேரைச் சொல்லுங்க.
@@@@@@@
'டுபுக்கு'ன்னு வையுடா.
@@@@@
என்னங்க ஆச்சி மனோரமா ஆச்சி சொல்லற வார்த்தையை எம் பையனுக்கு பேரா வைக்கச் சொல்லறீங்க.
@@@@@@@
'டுபுக்கு' இந்திப் பேருன்னு சொல்லுடா போதும். ஊருல இருக்கிற நம்ம சனங்க எல்லாம் 'டுபுக்கு' அருமையான பேரு. "டுபுக்கு சுவீட்டு நேமு"ன்னு சொல்லிப் பாராட்டுவாங்கடா. 'டுபுக்கு' செல்லம் பாத்தியா உங் கொள்ளுப் பாட்டி ஊரே பாராட்டற அருமையான பேர உனக்கு வச்சிருக்கேன். 'டுபுக்கு, டுபுக்கு, என்னப் பாருடாச் செல்லம்.

எழுதியவர் : மலர் (26-Sep-20, 5:43 pm)
சேர்த்தது : மலர்91
பார்வை : 78

மேலே