கிறுக்கலா



கிறுக்கலா

கலித்துறை

உண்மை யில்லை உன்கிறுக் கல்பா டலென்றாலே
பண்பு யென்றாய் தன்னடக் கம்பொய் பகருண்மை
விண்ட பாட்டில் இன்னுழைப் பையும் மறைக்காதே
இண்டில் லையுன் பாட்டென தைரி யமாய்கூறே



எழுதியவர் : பழனிராஜன் (30-Sep-20, 9:38 am)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 240

மேலே