முகநூல் பதிவு 169

சுமை......

பிஞ்சுக் கைகளில் விஞ்சிய பாரம்...
கையேந்துகிறது அவலமாய் வீதியோரம்....

இயன்றவரை ஒரு மழலைக்கு கல்வி அளித்திடுவோம்
வறுமைக்கு வளமாய் வாக்கரிசி போடுவோம்!



கவிதாயினி அமுதா பொற்கொடி

எழுதியவர் : வை.அமுதா (29-Oct-20, 12:15 pm)
பார்வை : 26

மேலே