புது kavithai
'கடற்கன்னி'
'மோக நுரையது ஒழுகி,
காம அலையது பெருகி ,
ஆசை கடலாகி அதில் நான் முழ்கி ,
காதல் கரைதனில் ஒதுங்கி,
தாக நினைவதில் விழி பிதுங்கி
நிற்கிறேன்,
அந்த கடற்கன்னி கிடைப்பாளா?'
Lakshiya
'கடற்கன்னி'
'மோக நுரையது ஒழுகி,
காம அலையது பெருகி ,
ஆசை கடலாகி அதில் நான் முழ்கி ,
காதல் கரைதனில் ஒதுங்கி,
தாக நினைவதில் விழி பிதுங்கி
நிற்கிறேன்,
அந்த கடற்கன்னி கிடைப்பாளா?'
Lakshiya