துவண்டுவிடாதே

தோழனே தோல்விதான் வாழ்க்கையா என்று துவண்டு விடாதே
தோற்கத்தான் பிறப்பவன் என்றால் தாயின் கருவிலேயே கலைந்திருப்பாய்

எழுதியவர் : Deepika.S (20-Nov-20, 2:31 pm)
சேர்த்தது : தீபிகா சி
பார்வை : 1412

மேலே