அப்பா

நான் ஆயிரம் கவிதைகள் எழுதி இருந்தாலும் அவற்றில் அவர் பெயர் இடம் பெற்றது இல்லை ஏன் என்றால் அவர் பெயரோ என் இதயத்தில் இடம் பிடித்த ஓர் கவிதை அப்பா

எழுதியவர் : கனவு பட்டறை சிவா (22-Nov-20, 6:47 pm)
சேர்த்தது : கனவு பட்டறை சிவா
Tanglish : amma
பார்வை : 193

மேலே