கனவு பட்டறை சிவா - சுயவிவரம்

(Profile)வாசகர்
இயற்பெயர்:  கனவு பட்டறை சிவா
இடம்:  ஒட்டன்சத்திரம்
பிறந்த தேதி :  15-Sep-1994
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  08-Jan-2020
பார்த்தவர்கள்:  217
புள்ளி:  14

என்னைப் பற்றி...

தனிமையின் ரசிகன்

என் படைப்புகள்
கனவு பட்டறை சிவா செய்திகள்
கனவு பட்டறை சிவா - படைப்பு (public) அளித்துள்ளார்
29-May-2021 10:26 am

எத்தனை படிச்சாலும் நமக்கு சோறு போடறது விவசாயம் தான்

விடியலை நோக்கி பிறக்கிறான் ஒவ்வொரு விவசாயின் மகனும்

மேலும்

கனவு பட்டறை சிவா - படைப்பு (public) அளித்துள்ளார்
28-May-2021 8:39 am

மண் திண்ணும் உடலுக்கு மானுடண் என்று பெயர்...

மண் தின்னும் முன்னே மருந்துகள் தின்னும் மானுடனே இதற்க்கு என்ன பெயர்..?

மாத்திரைக்கு(மது)
மயங்கி போன மானுடன்
மன்னையும் அபகரிக்கிறான்...

பல மானங்களையும் நிராகரிக்கிறான்...

*மானுடனே*

அன்பு ஒன்றே அறுமருந்து அனைவரிடமும் அன்பு கொள்...

மேலும்

கனவு பட்டறை சிவா - படைப்பு (public) அளித்துள்ளார்
24-May-2021 6:16 pm

தந்தையின் சடலத்தைப் புதைத்து விட்டுத் திரும்பும்போது தான் தெரிந்து கொள்வாய்

உனக்காக உழைத்த, உனக்காவே மட்டுமே வாழ்ந்த
கடைசி மனிதனை நீ புதைத்து விட்டுத் திரும்பியிருக்கிறாய் என்று!

மேலும்

கனவு பட்டறை சிவா - படைப்பு (public) அளித்துள்ளார்
22-May-2021 4:43 pm

கற்பு என்பது ஆண் பெண் இருவருக்கும் சமம் அன்றோ...

பெண் வளர்ச்சி அடையும் போது
அவளை சுற்றி ஆயிரம் பூத கான்னாடிகள்..

பூமா தேவியும் ஒரு பெண் அன்றோ..

பெண் ஓர் கவிதை..
பெண் ஓர் அரசு...

அசுர வளர்ச்சி அடைந்தாலும் அகம் புறம் பேசுபவர்கள் மீது ஆணவம் இல்லாதவள் ...

அதிகாரம் இருந்தாலும் அன்பு அரசி அவள்..

நா அடக்கம் இல்லாதவர்களே

ஒரு பெண் வெற்றி பெற்றால் அவளை தவறாக பேசுகின்ற உலகமே...உறவே...

நினைவில்கொள் ஒரு பெண் நினைத்தால் மெழுகு வத்தி போல் உறுகவும் முடியும்..

கண்ணகி போல் எரிக்கவும் முடியும்..

மேலும்

கனவு பட்டறை சிவா - கனவு பட்டறை சிவா அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
28-Mar-2021 7:17 pm

அன்று
கண்களில் ஆரம்பித்த காதல்
இன்று கைபேசியில் முடிவு அடைகிறது...

மேலும்

கனவு பட்டறை சிவா - முதல்பூ அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
21-Nov-2020 9:35 pm

***நீ உயிர் கொடுக்க துணிந்தாயோ 555 *** தோழனே/தோழியே... காதலும் காதலிப்பதும்
இனிமையானது... காதல் மட்டுமே வாழ்க்கையும் அல்ல... உன் வாழ்வின் முடிவும் அல்ல... காதலின் வலிகளை உணராதவர்கள் எவருமில்லை உலகில்... உன்னை கொடுமை படுத்தியது யாருமில்லை நீயேதான்...
நீ வெறுத்து செல்லும் விஷயங்கள் வேடிக்கையானவை... உன் பெற்றோரும்
உடன்பிறப்பும்... உனக்கு விரோதியாக உன் பார்வைக்கு... வெறுத்து செல்லும் சில உறவுகளுக்காக...
நீ உயிர் கொடுக்க துணிந்தாயோ... உன்னை எப்போதும் தாங்கி கொண்டு இருக்கும்... உறவுகளுக்காக நீ என்ன செய்ய போகிறாய்... சின்ன சின்ன தோல்விகளுக்கு நீ துவண்டுவிட்டால்... போராட்டமான உலகில் நீ வாழ்ந்து

மேலும்

வருகைக்கும் பதிவிற்கும் நன்றி நட்பே . 24-Nov-2020 8:54 pm
அருமையான கவி... உங்கள் கவிக்கு எனது வாழ்த்துக்கள் 22-Nov-2020 9:56 pm
கனவு பட்டறை சிவா - முதல்பூ அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்

08-Jan-2020 11:52 am

நான் என் லட்சிய கனவுகளோடு உறங்கியதை விட உன் நினைவுகளோடு உறங்கிய நாட்கள் தான் அதிகம்

உன் மடியில் உறங்கிய
நாட்கள் மீண்டும் வராதா என்று...!

மேலும்

மேலும்...
கருத்துகள்

மேலே