கண்ணீர்

நான் எலுதிய கவிதை புத்தகங்களை
தாண்ணீர் ஊற்றி அழித்து விட்டதாக
பிறர் என்னுகின்றனர்...
அவளுக்கு மட்டுமே தெரியும் அது அல்ல அவள் நினைவுகளாய்
இருந்த கவிதைகளை புரட்டி பார்த்த போது
விழுந்த என் கண்ணீர் என்று...

எழுதியவர் : கனவு பட்டறை சிவா (24-Dec-22, 12:03 pm)
சேர்த்தது : கனவு பட்டறை சிவா
Tanglish : kanneer
பார்வை : 56

மேலே