அவள்
அவள் நிலவாய் இருந்து கொண்டு என்னை
சூரியனாய் சுட்டு எறிக்கிறாள்...
அவள் ரோஜாவாகா இருந்து கொண்டு என்னை
முட்களாய் குத்துகிறாள்...
அவள் மழையாய் இருந்து கொண்டு என்னை
இடியாய் தாக்குகிறாள்...
அவள் ஏன் இந்த பூமியில் பிறந்தாள்
என்னை கொல்லுவதற்க்க இல்லை
அவள் நினைவுகளை என் மனதில் விதைப்பதற்க்காகவா..
விடை தெரியாமல் விடை பெற்றுக்கொண்டேன் கல்லரைக்கு...