உன்னை போல்

நான் நேசிப்பவர்கள் என்னை நேசிக்க விட்டாலும்

பரவாயில்லை

ஆனால் அவர்கள் ஒருவரையாவது

உண்மையாக நெசிக்க வேண்டும் உன்னை போல...

எழுதியவர் : கனவு பட்டறை சிவா (24-Dec-22, 12:10 pm)
சேர்த்தது : கனவு பட்டறை சிவா
Tanglish : unnai pol
பார்வை : 484

மேலே