கதவு

என்னை கண்டு ஆயிரம் கதவுகள்
மூடப்பட்டு இருந்தாலும் எனக்காக திறந்து இருந்த
ஓர் கதவு என் தாயின் இதயம் மட்டுமே
என் வருகைக்காக அல்ல அவளின் உயிர் பிரிவதாற்காக...

எழுதியவர் : கனவு பட்டறை சிவா (24-Dec-22, 12:09 pm)
சேர்த்தது : கனவு பட்டறை சிவா
Tanglish : kadhavu
பார்வை : 85

மேலே