உன்னோடு நான்

உன் மனதில் இடம் இல்லையென்று தெரிந்தும்..!

உன்னோடு நான் இருந்ததை விட உன் கல்லறையோடு இருந்த நாட்கள் தான் அதிகம்..!

உன் கல்லறையின் அருகிலாவது இடம் கிடைக்காதா என்று .


ஏங்கிய நிலையில் நான்..!

எழுதியவர் : கனவு பட்டறை சிவா (29-Mar-21, 1:58 pm)
Tanglish : unnodu naan
பார்வை : 409

மேலே