வாக்கு சந்தை

வேறெங்கும் கிடைக்காத குறைந்த விலையில்
எங்கள் உரிமைகள் இங்கு மொத்தவியாபாரத்திற்கு!!
வாழ்க்கை நட்டம் எங்களுக்கு
வாரிசுகளுக்கெல்லாம் சொத்துகள் உங்களுக்கு!!!

எழுதியவர் : அசோக் (29-Mar-21, 2:18 pm)
சேர்த்தது : அசோக்
Tanglish : vaakku santhai
பார்வை : 646

மேலே