காதல்

நீயும் நானும்
அடிக்கடி சண்டை
போட்டு கொள்வது
எதற்கு தெரியுமா?

என்னை விட்டு நீயும்
உன்னை விட்டு நானும்
பிரிந்து விட கூடாது
என்பதற்காக தான்!

அதை புரிந்து கொள்ள
முடியாமல் தான்!
நீயும் நானும் காதலே!
வேண்டாம் என்று
விலகி விடுகிறோம்!
💜🤍❤️💙💔💙❤️🤍💜

✍️பாரதி

எழுதியவர் : கவிஞர் பாரதி பிரபா (29-Mar-21, 5:06 pm)
சேர்த்தது : பாரதி பிரபா
Tanglish : kaadhal
பார்வை : 767

மேலே