நிலவொன்று கண்டேன் என் ஜன்னலில்
’கைராசிக்காரன்’ திரைப்படத்தில் நடிகர் பிரபு - ராதாவிற்காக இளையராஜா இசையமைப்பில் S .P. பாலசுப்பிரமணியன் - S.ஜானகி பாடும் பாடல் ‘நிலவொன்று கண்டேன் என் ஜன்னலில்’
நிலவொன்று கண்டேன்
என் ஜன்னலில்
கனவொன்று கண்டேன்
உன் கண்களில்
கரைகின்ற கண் மை
அது சொல்லும் உண்மை
கரைகின்ற கண் மை
அது சொல்லும் உண்மை
நிலவொன்று கண்டேன்
என் ஜன்னலில்
கண்ணீரின் ஈரம்
சுடுகின்ற நேரம்
பனித்தோட்டம் யாவும்
அனலாக மாறும்
சோகம் சொன்னால்
உன் பாரம் தீரும்
சோகம் சொன்னால்
உன் பாரம் தீரும்
பூவுக்கு வாய் பூட்டு
என் சோகம் நீ மாற்று
என் வாழ்விலே தீபம் ஏற்று
நிலவொன்று கண்டேன்
என் ஜன்னலில்
கனவொன்று கண்டேன்
உன் கண்களில்
கரைகின்ற கண் மை
அது சொல்லும் உண்மை
கரைகின்ற கண் மை
அது சொல்லும் உண்மை
நிலவொன்று கண்டேன்
என் ஜன்னலில்
நான் பார்ப்பதெல்லாம்
உ.ன் பார்வை தானே
நான் சொல்வதெல்லாம்
உன் வார்த்தை தானே
உடல்கள் வேறு
உயிர் ஒன்றுதானே
உடல்கள் வேறு
உயிர் ஒன்றுதானே
நான் இங்கு நான் அல்ல
என் துன்பம் யார் சொல்ல
என் தெய்வமே நீ பெண் அல்ல
நிலவொன்று கண்டேன்
என் ஜன்னலில்
கனவொன்று கண்டேன்
உன் கண்களில்
கரைகின்ற கண் மை
அது சொல்லும் உண்மை
கரைகின்ற கண் மை
அது சொல்லும் உண்மை
நிலவொன்று கண்டேன்
என் ஜன்னலில்"
---------------------●□●-----------------
M/s. Spb with Janaki - ilaiyaraja
evergreen very nicely melodious

