பயணம்

தாயின் கருவறையில்
இருளில் இருந்து
வெளிச்சம் காண
துவங்கியது
நம்
வாழ்க்கை பயணம்....!!

வெளிச்சத்தில் இருந்து
மீண்டும்
இருளை நோக்கி
நமது
கல்லறை பயணம்...!!

இதுதான் நம்
எல்லோரின்
வாழ்க்கை பயணம்...!!
--கோவை சுபா

எழுதியவர் : கோவை சுபா (23-Dec-20, 10:24 pm)
சேர்த்தது : கோவை சுபா
Tanglish : payanam
பார்வை : 4994

மேலே