கடவுள்
கடவுளை மறந்து வாழும் நாம்
கடவுளை கொஞ்சம் நினைத்து வாழ
துடங்குவோம் அவன் பாதமே கதியென
வாழ்க்கை சமுத்திரத்தின் ஓடமாய் வந்து
நம்மைக் கரையேற்றி வாழ வழி செய்வான்
ஒப்பிலா அப்பன் அவனே