வாழ்க்கை

மரங்களற்ற
காட்டு வழியில்
என்னை சுமந்து
நான் பயணிக்கிறேன் ....
எங்கோ
ஒரு நிழலைத் தேடி ..............
-வாழ்க்கை


இவண்
தமிழ்கரியன்

எழுதியவர் : santhosh (25-Sep-11, 2:20 am)
சேர்த்தது : tamilkariyan tamilan
Tanglish : vaazhkkai
பார்வை : 301

மேலே