யாருக்கு தினமோ

தேர்தல்கள் முடிந்துவிட்டன
தேர்தல் இயந்திரங்கள்
அழுத்தி அழுத்திப் பெற்ற வலியால்
அறைகளில் ஓய்வுபெற்று துயில்கின்றன
மே 1 உழைப்பாளர்கள் தினம்
மே 2 யாருக்கு தினமோ ?

எழுதியவர் : கவின் சாரலன் (16-Apr-21, 9:20 am)
சேர்த்தது : கவின் சாரலன்
Tanglish : yaruku thinamo
பார்வை : 382

மேலே