சிறுவர் பள்ளி
அன்று சிறுபள்ளி பாட.ம் சிறந்திருக்க
இன்றதை மூடியே விட்டதேன் -- குன்றென
புத்தகம் தந்து பணத்தையும் கொள்ளைசெய்
எத்தர்கல் விக்கூடம் காண்
....
அன்று சிறுபள்ளி பாட.ம் சிறந்திருக்க
இன்றதை மூடியே விட்டதேன் -- குன்றென
புத்தகம் தந்து பணத்தையும் கொள்ளைசெய்
எத்தர்கல் விக்கூடம் காண்
....