சிலிர்ப்பு

சேற்றின் வண்ணமுடுத்தி
செந்தமிழ் சிலையொன்று
சிரிக்கும் சிரிப்பு - அது
‘செம்’மண் சிலிர்ப்பு!

நர்த்தனி

எழுதியவர் : நர்த்தனி (15-Apr-21, 9:48 pm)
சேர்த்தது : Narthani 9
பார்வை : 67

மேலே