மனம்

புகைகள் வேண்டுமானால்
கண்களை கஷ்டப்படுத்தி
கண்ணீர்வரவைகளாம்
ஆனால் ஒருபோதும் என்
மனதை கலங்கடிக்க
முடியாது கண்டிப்பாக
என் மனம் சிந்திய
கண்ணீருக்கு வழிதேடும்.

எழுதியவர் : முத்துக்குமரன் P (25-Jun-21, 8:03 am)
சேர்த்தது : முத்துக்குமரன் P
Tanglish : manam
பார்வை : 69

மேலே