புதுசுக்குதான் மவுசு

புது நெல்லு ...புது நாத்து

புது மழை...புது வெள்ளம்

புது வரவு ..புது உறவு ..
.
புதுசுக்கு என்னிக்கும்
மவுசுதான் ...!!

புதுப்புது அர்த்தங்கள்
புதுப்புது ராகத்தோடு
இருக்கத்தானே செய்யும் ..!!
--கோவை சுபா

எழுதியவர் : கோவை சுபா (25-Jun-21, 10:50 am)
சேர்த்தது : கோவை சுபா
பார்வை : 156

மேலே