குஞ்சுகள்

காகம் முட்டையிட,
அடைகாவா முளைத்தன...,
வேப்பங் குஞ்சுகள்!!!.

எழுதியவர் : சோழ வளவன் (7-Jul-21, 9:51 am)
சேர்த்தது : செந்தில் வளவன் பி
பார்வை : 119

சிறந்த கவிதைகள்

மேலே