இயற்கை

இலைகளின் அசைவிலிருந்து பிறந்ததே நடனம்
கடல் ஓசையில் இருந்து பிறந்ததே பாடல்
இயற்கையில் இருந்து பிறந்தது மனிதனின் வளர்ச்சி.

எழுதியவர் : மகேஸ்வரி (10-Aug-21, 12:51 pm)
Tanglish : iyarkai
பார்வை : 449

மேலே