கண்ணனும் கோபியரும்

வெண்ணை உண்ட வாயன் கண்ணன்
வெண்ணை என்றால் கண்ணனுக்கு ப்ரீத்தி
அள்ளி அள்ளி மன்னனுக்கு வெண்ணைத் தர
நான்நீ என்று முந்தினர் கோபியர்
கண்ணன் மீது கோபியருக்கு ப்ரீத்தி
வெண்ணையுண்ணும் கண்ணனுக்கு கோபியர் மீது
காதல் கோபியருக்கு மாமாயன் மீது
இதுவே ஆத்மா ஜீவாத்மா பிணைப்பு

எழுதியவர் : வாசவன் -தமிழ்பித்தன் -வாசு (29-Aug-21, 7:11 pm)
பார்வை : 98

மேலே