மனிதனும் பணமும்

உயிர் இல்லா மனிதன் உருவாக்குகிற
சாதாரண காகித பணத்திற்கு உள்ள
மதிப்பு மாறியதை பாதுகாப்பு அதனை
உருவாக்கிய ஆறு அறிவு படைத்த
மனிதனுக்கு கிடையாது இந்த உலகில்.

எழுதியவர் : முத்துக்குமரன் P (19-Sep-21, 2:17 pm)
சேர்த்தது : முத்துக்குமரன் P
Tanglish : manithanum panamum
பார்வை : 74

மேலே