மனிதன் மனம்
மனிதா நீ நினைக்கும்
இடத்திற்கு எல்லாம்
உடனே செல்லமுடியாது ..!!
ஆனால் ...
அம்மை அப்பனை சுற்றி வந்து
உலகத்தை சுற்றி வந்து விட்டேன்
என்று சொல்லும் விநாயகர் போல்
உன் மனமோ
நீ நினைக்கும் இடத்திற்கு
சட்டென்று சென்று
பட்டென்று திரும்பி
உன்னிடம் வந்துவிடும்...!!
--கோவை சுபா