மதிப்பு

சண்டைக்கோழிகளின்
சண்டை இல்லையென்றால்
சமாதான புறாவுக்கு
வேலையுமில்லை
மதிப்புமில்லை...!!
--கோவை சுபா

எழுதியவர் : கோவை சுபா (18-Sep-21, 6:59 am)
சேர்த்தது : கோவை சுபா
பார்வை : 446

மேலே