இளம் கதிர் ஓவியர்

சித்திரை தமிழ்க்கனியே!
சித்திரம் உன் சரித்திரமே!
சரவலகஷினி வையகமலர!
சங்கதமிழ் ஓவியகலை
புதுமை! காவியமே!
இமயத்தின் ஊற்றே
ஊக்கத்தின் இளம்கதிரே!
கலையின் உயர்வே!
பொற்கலை புலர்ந்து!
நற்த்தமிதழோவியம்!
மதியில் கமிழ்தாய் நீ!

பாரம்பரிய நுன்க்கலை
பகுவுத்தறிவு செல்வமே!
பண்டைய தொல்பொருள்
புலரந்திட செய்தாய்!
தமிழின் உயிரே!இளமறிவு!
தரணியில் புகழ் மணக்கும்
செம்மொழி ஓவியக்கலை!
பைந்தமிழை புலரந்திட
தமிழை தவழும் இதழே!
தளிர் யென ஓவியமொழி
மண்பேசும் ஓளி யன
கண்டு மகிழ்வாய்!
சங்கேமுழங்கு ! சங்கேமுழங்கு !

சித்திரை தமிழ்க்கனியே!
சித்திரம் உன் சரித்திரமே!
சரவலகஷினி வையகமலர!
சங்கதமிழ் ஓவியகலை
புதுமை! காவியமே!
இமயத்தின் ஊற்றே
ஊக்கத்தின் இளம்கதிரே!
கலையின் உயர்வே!
பொற்கலை புலர்ந்து!
நற்த்தமிதழோவியம்!
மதியில் கமிழ்தாய் நீ!

பாரம்பரிய நுன்க்கலை
பகுவுத்தறிவு செல்வமே!
பண்டைய தொல்பொருள்
புலரந்திட செய்தாய்!
தமிழின் உயிரே!இளமறிவு!
தரணியில் புகழ் மணக்கும்
செம்மொழி ஓவியக்கலை!
பைந்தமிழை புலரந்திட
தமிழை தவழும் இதழே!
தளிர் யென ஓவியமொழி
மண்பேசும் ஓளி யன
கண்டு மகிழ்வாய்!
சங்கேமுழங்கு ! சங்கேமுழங்கு !

எழுதியவர் : நட்பு (30-Sep-21, 1:12 pm)
பார்வை : 45

மேலே