குறும்பு

தாமரை மேல்
பனி போல்...

படர்ந்து கிடந்தேன்...

சூரியன் போன் உன்

அன்னை வந்ததும்...

வெக்கத்தில் கரைந்து
ஓடுகிறேன்...

எழுதியவர் : (3-Oct-21, 5:47 am)
Tanglish : kurumbu
பார்வை : 60

மேலே