அபராதம்
ஒரு நடைபாதை பலகையில்
No Parking
Penalty Rs.250/- என்று எழுந்திருந்தது
எல்லா வண்டிகளும் எப்பொழுதுமே
நிறைந்து இருந்தது ...
ஒரு புத்திசாலி பார்த்தார்.. அந்த பலகையில் உள்ள
No மற்றும் Penalty என்ற வார்த்தைகளை பெயிண்ட் பூசி
மறைத்து விட்டார் .
இப்பொழுது ஒரு வண்டியும் அங்கே இல்லை .....