காதல் புனிதமானது -3

சிநேகா கல்லூரிக்கு வருகிறாள் வந்த

உடனே அவள் கண்கள் கௌதம்மை

தேடுகிறாள். அதை பார்த்த கவிதா

ஏய் சிநேகா என்ன யாரையோ

தேடுகிறாய். அதற்கு சிநேகா அப்படி

ஒன்றும் இல்லை நான் சும்மா தான்

பார்க்கிறேன் நீ உன் வேலையை பார்.

சரி சரி நான் ஜாலியாக தான்

கேட்டேன் அதற்கு ஏன் இவ்வளவு

கோபம். கோபம் எல்லாம் ஏதுவும்

இல்லை.அப்போது கௌதம்

வருகிறான் டேய் வா டா கௌதம்

என மணி கூப்பிடுகிறான்.வந்து

விட்டேன் டா என இருவரும் பேசி

கொண்டு இருந்தனர். சிநேகா போய்

பேசலாம வேண்டாமா என

யோசித்து கொண்டு இருக்கிறாள்.

மதியம் சாப்பிடும் போது பேசலாம்

என வந்தால் அப்போது பேச

முடியவில்லை மாலையில்

கல்லூரியில் இருந்து கிளம்பும்

போது சிநேகா பேச நினைத்தால்.

கௌதம் அவளை பார்த்தான்

ஆனால் ஏதுவும் பேசவில்லை.

சிநேகா வந்து நன்றி என சொன்னால்

அதற்கு கௌதம் ஏதற்கு நன்றி என

கேட்டான். நீங்கள் எங்க அம்மாவை

பாத்திரமாக விட்டிற்கு அழைத்து

வந்ததற்கு. அதற்கு கௌதம் ஏதுவும்

பேசமால் போனான். சிநேகா என்ன

ஏதுவும் பேசமால் போறிங்கா.அதற்கு

கௌதம் நான் முன்னாபின்னா

தெரியாதவர்கள் இடம் பேசுவ

தில்லை என சொல்ல உடனே

சிநேகாவிற்கு நாம் சொன்னது

திரும்ப நாம் இடம் சொல்கிறான்

என நினைத்து யோசித்தால்.அதற்கு

அவன் ஆமாம் நீங்கள் சொன்னது

தான் நான் உங்களை கோபபாடுத்தா

கேட்கவில்லை சும்மா தான்

சொன்னேன்.என்னை மன்னித்து

விடுங்கள் நான் தெரியாமல்

சொல்லி விட்டேன். சரிவிடுங்கள்.

அம்மா எப்படி இருக்காக.நல்ல

இருக்காக.கௌதம் என பெயர்

சொல்லி கூப்பிடுங்கா.நீங்கள்

என்னை சிநேகா என பெயர் சொல்லி

கூப்பிடுங்கா.சரி சிநேகா.ஒகே

கௌதம் இனி எங்கிட்ட நீங்க

பேசுவிங்கலா.கண்டிப்பாக பேசுவேன்
கௌதம் இனி நாம் நல்ல நண்பர்கள்

கௌதம்.ஓகே சிநேகா.சிநேகா

விட்டிற்கு வருகிறாள். கௌதம் மிக

சந்தோசம்மாக விட்டிற்கு

வருகிறான் நான் அம்மா என்ன

விஷயம் கௌதம் முகத்தில் இன்று

அதிக வெளிச்சம் தெரிகிறது. ஏதுவும்

இல்லை சும்மா தான் அம்மா. சரி

காபி குடிக்கிறியா கௌதம். சரி

அம்மா நானே காபி போட்டு

வருகிறேன் அம்மா. நீயா.நான் நல்ல

போடுவேன் இருங்கள் காபியோடு

வருகிறேன். சரி கௌதம்.மாறு நாள்

கௌதம் சீக்கிரம் வந்து விட்டான்.

சிநேகாவிடம் பேச வந்து

காத்திருக்கிறான்.அவள் வருகிறாள்

ஆனால் கௌதம் இடம் ஏதுவும்

பேசவில்லை.அவன் அவளை

பார்க்கிறான் அவள் கவிதாவிடம்

பேசி கொண்டு போய் விட்டால்.

மணி வந்தான் என்ன கௌதம்

இவ்வளவு சீக்கிரம் வந்து விட்டாய்.

ஆமாம் டா என வருத்தப்பட்டு

பேசினான்.அப்போது வருகிறாள்

சிநேகா வெளியில் போக வாசல்

வரை போனவாள் திரும்பி வந்து

ஹாய் கௌதம் நீங்க எப்போ

வந்திங்கா கௌதம் நான் உங்களை

பார்க்கவில்லை.அவன் இன்று

சீக்கிரம் வந்து விட்டான் சிநேகா.

என்ன கௌதம் என்ன விஷயம்.

சும்மா தான் சிநேகா. சரி கௌதம்

அப்புறம் நான் வருகிறேன்.சரி

சிநேகா.கௌதம் நீயும் சிநேகவும்

எப்படி பேச ஆரம்பித்திங்கா.நேற்று

இருந்து தான் மணி.கௌதம்,சிநேகா

இருவரும் பேசி நல்ல நண்பர்களாக

இருந்தனர்.ஆனால் கௌதம்

அவளை காதலிக்கிறான்.சிநேகா

நட்புடன் இருக்கிறாள்.சிநேகா

கௌதம் பற்றி அவள் அம்மா இடம்

சொல்கிறாள்.அதற்கு சிநேகாவின்

அம்மா என்ன சிநேகா அவனை

காதலிக்கிறாய்யா என கேட்கா

இல்லை அம்மா அப்படி ஒன்றும்

இதுவரை இல்லை அம்மா. கௌதம்

பிறந்தநாள் வருகிறது என சிநேகா

விடம் சொல்கிறான்.அதற்கு சிநேகா

சூப்பர் கௌதம் எப்போது

நாளைதான் சிநேகா.ஏய் கௌதம்

என்ன நாளை என சாதாரணமாக

சொல்கிறாய். இதில் என்ன அதிசயம்

சிநேகா சொல்லு நீ என்ன எனக்கு

வாங்கி தருகிறாய் சிநேகா.கௌதம்

என்னால் பெரிய கிப்ட் எல்லாம்

வாங்கி தரமுடியாது கௌதம்

கோவிலுக்கு போய் உன் பெயரில்

அர்ச்சனை செய்து நீ எப்போதும்

இப்படி சந்தோசம்மாக இருக்காக

வேண்டும் கௌதம்.ஏய் கிப்ட்

எல்லாம் ஒரு விஷயம்மா அதை

விட பெரியது நீ எனக்காக வேண்டி

கொள்வதுதான் சிநேகா பேசி

கொண்டே இருவரும் வருகிறார்கள்

சிநேகாவிடு வந்து விட்டது ஒகே

பாய் கௌதம்.ஒகே சிநேகா என

சொல்லி விட்டு கௌதம் விட்டிற்கு

வருகிறான். விட்டிற்கு வந்தால்

கௌதம் அப்பா பிரபு அவன்

பிறந்த நாள்ளைக்கு புது துணி

எடுத்து வந்து இருக்கிறார் அதை

அவனிடம் காட்டி உனக்கு பிடித்து

இருக்காக என கேட்கா.அதற்கு

கௌதம் ரொம்ப சூப்பர் ரா இருக்கு

அப்பா எனக்கு பிடித்து இருக்கு.

நாளை நாம் எல்லோரும்

கோவிலுக்கு போகலாம் கௌதம்.

சரி அம்மா. போகலாம் நான் ரெடி

அம்மா.மாறுநாள் காலை கௌதம்

பிறந்தநாள் என அவனுக்கு பிடித்த

ஸ்வீட் செய்து தருகிறாள் அவன்

அம்மா. கௌதம் அதை சாப்பிட்டு

சூப்பர் அம்மா எனக்கு ரொம்ப பிடித்து

இருக்கு என கௌதம் சொல்கிறான்.

சிநேகா தான் அம்மா இடம் சொல்லி

விட்டு கோவிலுக்கு போகிறால்.

கௌதம் தான் அம்மா, அப்பாவுடன்

வருகிறான். கோவிலுக்கு வந்த

சிநேகா ஐயர் இடம் கௌதம்

கௌதம் பெயருக்கு அர்ச்சனை

செய்ய வேண்டும்.சரி அம்மா ராசி

நட்சத்திரம் சொல்லுங்கா.எனக்கு

தெரியாது சாமி. சரி விடுங்க பார்த்து

கொள்ளலாம். அவன் எனக்கு

கிடைத்த நல்ல நண்பன் அவன் நல்ல

இருக்கவேண்டும் சாமி என மனதில்

வேண்டி கொள்கிறாள். கௌதம்,

அவன் அம்மா அப்பா இருவரும்

கோவிலுக்கு வந்து விட்டனர்.

சிநேகா கோவிலை சுற்றி வருகிறாள்

கௌதம் அம்மா ஐயர் இடம் கௌதம்

என்ற பெயருக்கு அர்ச்சனை

செய்யுங்கள் சாமி.இப்போது தான்

கௌதம் எனும் பெயருக்கு

அர்ச்சனை செய்தேன். என்ன சாமி

சொல்றிங்கா.ஆமாம் ஒரு பெண்

வந்து இதே பெயருக்கு அர்ச்சனை

செய்து கொண்டு போனார். சாமி

எங்க அந்த பெண். கோவிலை சுற்ற

போய் இருக்கிறார்.அம்மா, அப்பா

ஒரு நிமிஷம் இருங்கா நான்

வருகிறேன் என சொல்லி விட்டு

வருகிறான் அவளை பார்க்க அது

சிநேகா தான் என நினைத்து

கொண்டு வருகிறான் பின்னால் சாமி

கூம்பிட்டு கொண்டு இருக்கிறாள்

சிநேகா.அதை பார்த்தது அவன்

சந்தோசத்திற்கு எல்லையே இல்லை

உடனே தான் காதல் சொல்ல

நினைக்கிறான் ஆனால் கோவில்

இங்கு எப்படி சொல்வது அம்மா,

அப்பா உடன் வந்து இருக்கிறார்கள்

என நினைத்து கொண்டே அவள்

கண்ணில் படமால் வந்து விட்டான்.

கௌதம் அம்மா யார் அது கௌதம்

என கேட்கா.யார் என்று தெரிய

வில்லை அம்மா என சொல்கிறான்.

எல்லோரும் சாமி தரிசன செய்து

விட்டு விட்டிற்கு வருகிறார்கள்.

கௌதம் கல்லூரிக்கு வருகிறான்.

சிநேகா அவனுக்காக

காத்திருக்கிறாள்.அவன் வந்த

உடனே இனிய பிறந்தநாள்

வாழ்த்துக்கள் கௌதம். நன்றி

சிநேகா.இந்த கௌதம் கோவில்

பிரசாதம்.ரொம்ப நன்றி சிநேகா.

இந்த ஸ்வீட் எங்க அம்மா செய்தது

சாப்பிடு சிநேகா.சரி கௌதம்.

கௌதம் எப்படி காதல் சொல்வது

என நினைத்து கொண்டே இருந்தன்

ஆனாலும் இன்று எப்படியாவது

சொல்ல வேண்டும் என நினைத்து.

மாலை சிநேகாவிடம் பேசி

கொண்டே வந்த கௌதம்

சிநேகா நான் உன்னை

காதலிக்கிறேன் ஐ.லவ்.யூ சிநேகா

என சொல்ல. சிநேகா அவனை

கன்னத்தில் ஓங்கி அறைந்து

விடுகிறாள் ஏதுவும் பேசமால்

கிளம்பி போய் விட்டால். கௌதம்

சந்தோசம்மாக வருகிறான்.


தொடரும். ..

எழுதியவர் : தாரா (25-Dec-21, 7:20 pm)
சேர்த்தது : Thara
பார்வை : 115

மேலே