போற்றிய புலி

ஏழைகள் எப்போழுதும் ஏழைகளாகவே இருக்கவேண்டும்.
முன்னேறவே கூடாது. அப்படியே முன்னேறி உயர்ந்த இடத்திற்கு வந்தாலும் .
அதனை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் இல்லாமல்
பசுத்தோல் போற்றிய புலி போல வாழ்பவர்கள்தான்
இன்றய உலகத்து வசதிப்படித்த உயர்ந்த மனிதர்கள்

எழுதியவர் : முத்துக்குமரன் P (11-Jan-22, 3:32 pm)
சேர்த்தது : முத்துக்குமரன் P
Tanglish : potriya pili
பார்வை : 56

மேலே