நல்குணம் கூட பிறரால் மாற்றப்படுகிறது
இனிப்பு, கசப்பு, புளிப்பு, துவர்ப்பு, காரம்,உவர்ப்பு அறுசுவையில் தங்கள் குணத்தில் இருந்து ஒருபோதும் மாறுவதில்லை ஆனால் பிறரால் மாற்றப்படுகின்றது அவைகளின் குணங்கள். இப்படித்தான் பல மனிதர்கள் இந்த உலகில் வாழ்க்கையை வாழ்ந்து கொண்டுள்ளனர் பலர் தங்கள் சுயநலத்திற்காக பலரை மாற்றுகிறார்கள்