English period

தமிழ் மீடியதுல அதுவும் average student ah இருக்குற என்ன மாதிரி எல்லாருக்கும் இந்த இங்கிலீஷ் period ஒரு திரில்லர் திரைப்படம் பாக்கிறத விட ரொம்ப பயமா இருக்கும். அப்படி ஒரு நாள் சம்பவத்த தான் இப்போ சொல்ல போறேன்.

அன்னிக்கு math period முடிஞ்சதும் English teacher வந்தாங்க.அன்னிக்கு அவங்க essay எக்ஸாம் னு சொல்லிருந்தாங்க.அன்னிக்கு அந்தஅளவுக்கு யாரும் படிக்கல. அதுனால lesson எடுக்க சொல்லலாம் அப்படினு எல்லாரோம் முடிவு பண்ணும்.பண்ண மாதிரியே அவர கன்வின்ஸ் பண்ணி பாடம் எடுக்க சொன்னோம்.

அந்த காலத்துல இங்கிலீஷ்க்குனு master guide appdinu onnu இருக்கும் அது வாங்கனும் அப்படினு teacher ஒட highly recommend. சரினு அத vaangichu. அதுல எப்படி இருக்கும் அப்படினா book இல்ல இருக்க இங்கிலீஷ் leassonக்கு பேஜ் wise அஹ கத குடுதுருப்பான்.பின்னாடி essay, paragraph குடுதுருப்பான். அதை இந்த teachers நூதன முறையில use பண்ணிப்பாங்க.

Lesson அஹ் start பண்ணும்போது யாராவது எழுந்து படிங்க அப்படினு சொல்லுவாங்க.அப்போ ஒன்னு இல்ல இருந்து அஞ்சு குல்ல ரேங்க் வாங்குற எவனாவது எழுந்து படிபானுங்க.

Lesson ஓட headings படிச்சுட்டு ஒரு செகண்ட் gap விட்டுட்டு ஆரம்பிக்கிறவன் தான் அதுல இருக்குற full stop, coma, cotation எதையுமே மயிர கூட மதிக்காம அவன் பாட்டுக்கு படிப்பான்.அப்போ நமக்கு ஒன்னு தான் தோணும் டேய் டேய் நிறுத்து டா எண்டா இவோலோ வேகமா படிக்குறஅங்க என்ன ட்ரெயின் ah பிடிக்க போர அப்படினு தோணும்.ஒரு parava படிச்சுட்டு ஒரு செகண்ட் அவ்லோ தான் அடுத்த para start பண்ணிடுவான். ஒரு பக்கம் முடிஞ்ச உடனே teacher master guide கதைய படிச்சுட்டு அவரு ஒரு கதைய சொல்லுவாரு.இப்படியே ஒரு 20 நிமிசத்துக்கு குல்ல ஒரு lesson ஏ முடிஞ்சுடும். அப்புரம் என்ன அடுத்த 20 நிமிசத்துல அந்த leason para va படிச்சு exam எழுதுனும்.

தமிழ் மீடியதுல படிக்கிற என்ன மாதிரி பாதி பசங்களுக்கு எதுக்கு இங்கிலீஷ் படிக்கிரோம்் அப்படினு யாருக்கும் தெரியாது.

எழுதியவர் : கவி.கோ(Kavi.கோ) (15-Jan-22, 10:38 am)
சேர்த்தது : Gokulraj Kavi
பார்வை : 118

மேலே