இடையினம்

அவள் வல்லினம் வழைத்து
மெல்லினம் மறைத்து
இடையின போதை தந்தாள்!!!

சரிந்தவன் மீள வழி இல்லையோ!!!

எழுதியவர் : கிருஷ்ணா (5-Feb-22, 11:49 am)
சேர்த்தது : கிருஷ்ணா
Tanglish : idaiyinam
பார்வை : 76

மேலே