தனித்துவம்

தூய்மைத் தனித்துவம் குப்பையானது,
நாடெங்கும் தெருவெங்கும் எச்சிலானது,
கால் வைத்து நடக்க கூச்சமானது,
ஆளுக்கொரு வண்டியென மாசானது,
நகரமெல்லாம் மக்கள் கூட்டமானது,
நியாயத்தைக் கேட்டால் மன கசப்பானது,
நெகிழியை ஒழிக்க அது உற்பத்தியானது,
மறுப்போர் யாரிதை? மாற்றுவோர் யாரதை?

எழுதியவர் : தணல் (27-Mar-22, 11:25 am)
சேர்த்தது : தணல் தமிழ்
பார்வை : 90

மேலே