நிம்மதி..!!
என் தாயிடம் இருந்து
தொப்புள்கொடி அறுபட்ட பின்பு
அதிகம் ஆனந்தன் கொண்டவர்கள்..!!
எல்லாம் சில காலம் தான்
என்பதையே தாயின் வயிற்றில் இருந்து வெளிவரும் போது
தெரிந்து கொண்டவன் தான்..!!
உன்னால் இருவருக்கு
ஆனந்தம் என்றால்
கண்டிப்பாக ஒருவருக்கு
வலியாக தான் இருக்கும்..!!
எதற்கும் ஆனந்தம் கொள்ளாதே
எப்போதும் நிரந்தரமாக இருப்பதில்லை
சந்தோஷம் எளிதில் எவருக்கும் கிடைக்காத நிம்மதி..!!