அள்ளிப்பருக அழகு மீண்டுவிடும்
நேரிசை வெண்பா
காதலர் நீங்க அடைந்தயின் துன்பநோய்
வேதனை கொல்கிறதே இன்னுமெனை -- காதலர்
மீண்டுமூர் வந்தெனைத் தீண்ட வரைநுகர
யாண்டும் சிதறா வழகு
என்னைப் பிரிந்தவென் காதலன் ஒருநாள் என்னிடம் வருவானாக; வந்த பிறகு,
என்னுடைய துன்பநோய் எல்லொம் தீருமாறு நான் நன்றாக நுகர்வேன்.
பிறகு நான் இழந்த அழகெலாம் என்று மாறா திரும்பும்
காமத்துப்பால் அதிகாரம் 19 குறள் 6:
...........