அத்தைக்கு மீசை முளைத்தால்

அத்தி அரிதாய் பூக்கும் மலராம்
வித்தகி அதிமதுரம் உடலுக்கு மருந்தாம்
சித்திக்கு மீசை முளைத்தால் மாமா
அத்தைக்கு மீசை முளைத்தால் சித்தப்பா

எழுதியவர் : கவின் சாரலன் (3-Jun-22, 9:36 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 45

மேலே