நில ஆவாரை - நேரிசை வெண்பா

நேரிசை வெண்பா

நிலாவாரை யின்குணந்தான் நீகேள் மயிலே
பலமூல வாயுவெப்பு பாவைச் - சிலகிரந்தி
பொல்லாத குன்மம் பொருமுமலக் கட்டுமுதல்
எல்லாம் அகற்றுமென எண்

- பதார்த்த குண சிந்தாமணி

இந்நிலாவாரை பற்பல மூலவாயுக்கள், சுரம், சீழ்சிரங்குகள், வயிற்று வலி, வயிற்றுப்பிசம், மலக்கட்டு இவற்றைப் போக்கும்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (25-Aug-22, 8:40 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 23

மேலே