மறந்தேனடி_சகி
#மறந்தேனடி_சகி
குழப்பத்தில்!
ஊர் முழுக்க சுற்றினேன்!
உன்னை காண!
சற்றே தெளிந்தேன்!
நீ!
மண்ணின் மகாராணி ஆயிற்றே என்று!
பாரதி!
மீண்டும் மீண்டும் வேண்டும்!
சகி!
கண் கலங்கினால்!
கண்ணீரை துடைக்கும் கரமாக!
உன் அளவற்ற!
அன்பும்!
அரவணைப்பும்!
அவள் நினைவில் இவள்!
..... இவள் இரமி.....