சட்டம்

சட்டம்
⚘⚘⚘

சட்டம் யாவர்க்கும்
சமமெனும் பேச்சு /

கிட்டே சென்றால்
கிழிந்திடும் போச்சு /

திட்டம் ஒன்றினைத்
தீட்டிட வேண்டும் /

நீட்டிய திசையெலாம்
நீதியின் ஆட்சி !!

-யாதுமறியான்.

எழுதியவர் : -யாதுமறியான் . (14-Sep-22, 8:27 pm)
சேர்த்தது : யாதுமறியான்
பார்வை : 200

மேலே