அவள்

கடல் நீரில் கலந்து
மழைத்துளி போல்
என்னுள் கலந்து
விட்டால் அவள் இனி
எப்படி நான் பிரிப்பது

எழுதியவர் : (3-Oct-22, 8:00 pm)
Tanglish : aval
பார்வை : 82

மேலே