இலையுதிர் காலம்

பூச்சூட ஆசை
முடி களைந்தது மரம்
இலையுதிர் காலம்

எழுதியவர் : K.நிலா (9-Oct-22, 3:46 am)
சேர்த்தது : Kநிலா
Tanglish : ilaiyudhir kaalam
பார்வை : 172

மேலே